ஆலங்குளம் பகுதியில் மழை


ஆலங்குளம் பகுதியில் மழை
x

ஆலங்குளம் பகுதியில் மழை பெய்தது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் உள்ள கோபாலபுரம், புளியடிபட்டி, கொங்கன்குளம், தொம்பகுளம், கீழராஜகுலராமன், காளவாசல், ரெட்டியபட்டி, நல்லக்கம்மாள்புரம், சாமிநாதபுரம், கரிசல்குளம், மேட்டூர், சங்கரமூர்த்திபட்டி, ராசாப்பட்டி, சுண்டங்குளம், லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் நேற்று மதியம் 2 மணி முதல் 3 மணிவரை மழை பெய்தது. கடந்த 20 நாட்களாக மழை பெய்யாததால் மக்காசோளம், பருத்தி போன்ற மானாவாரி பயிர்கள் வாடியது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலைப்பட்ட நேரத்தில் இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Related Tags :
Next Story