அரியலூரில் மழை


அரியலூரில் மழை
x

அரியலூரில் மழை பெய்தது.

அரியலூர்

அரியலூரில் நேற்று பகல் முழுவதும் கடுமையான வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மாலையில் லேசான மழை பெய்தது. இதனால் சற்று குளிர்ந்த சீதோஷணம் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Related Tags :
Next Story