மாவட்ட பகுதிகளில் மழை


மாவட்ட பகுதிகளில் மழை
x

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் மழை பெய்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்த்தேக்கங்கள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. மாலை 4 மணிக்கு பலத்த மழை பெய்தது. பின்னர் விட்டு, விட்டு மழை தூறிக் கொண்டிருந்தது. மாவட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.


Related Tags :
Next Story