புதுக்கோட்டையில் மழை


புதுக்கோட்டையில் மழை
x

புதுக்கோட்டையில் மழை பெய்தது.

புதுக்கோட்டை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக ஆங்காங்கே பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. அதன்பின் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் ஒரே சீராக பெய்து நின்றது. தொடர்ந்து மழை தூறியபடி இருந்தது. இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story