ராஜபாளையம் பகுதியில் மழை
ராஜபாளையம் பகுதியில் மழை பெய்தது.
ராஜபாளையம்,
ராஜபாளையம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை ½ மணி நேரம் மழை பெய்தது. நகர் பகுதியில் உள்ள சாலைகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire