தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை


தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
x

தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்று பகல் நேரத்தில் வெயில் அதிகமாக காணப்பட்டது. மதியம் 2 மணியளவில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்யும் சூழ்நிலை உருவானது. மாலை 4 மணியளவில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story