திருவட்டாரில் மழை


திருவட்டாரில் மழை
x

திருவட்டாரில் மழை பெய்தது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

குமரி மாவட்டத்தில் வெயில் கடுமையாக உள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் திருவட்டார் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story