திருப்பத்தூரில் மழை


திருப்பத்தூரில் மழை
x

திருப்பத்தூரில் நேற்று மழை பெய்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. நேற்று காலையிலும் வெயில் அதிகமாக இருந்தது. மாலை 3 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து இரவு வரை விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story