சென்னையின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை...!


சென்னையின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை...!
x

சென்னையின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.

இந்நிலையில், சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், அண்ணாநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.


Next Story