கொல்லிமலையில் 45 மி.மீட்டர் மழைபதிவு


கொல்லிமலையில் 45 மி.மீட்டர் மழைபதிவு
x

கொல்லிமலையில் அதிகபட்சமாக 45 மி.மீட்டர் மழைபதிவானது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொல்லிமலையில் அதிகபட்சமாக 45 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-

கொல்லிமலை-45, புதுச்சத்திரம்-24, ராசிபுரம்-24, சேந்தமங்கலம்-19, குமாரபாளையம்-16, மங்களபுரம்-16, கலெக்டர் அலுவலகம்-7, நாமக்கல்-1. மாவட்டத்தின் மொத்தமழை அளவு 152 மி.மீட்டர் ஆகும். இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story