பரமத்திவேலூரில் அதிகபட்சமாக35 மி.மீட்டர் மழைபதிவு


பரமத்திவேலூரில் அதிகபட்சமாக35 மி.மீட்டர் மழைபதிவு
x

பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 35 மி.மீட்டர் மழைபதிவானது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் அதிகபட்சமாக பரமத்திவேலூர் பகுதியில் 35 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-

பரமத்திவேலூர்-35, ராசிபுரம்-23, நாமக்கல்-22, புதுச்சத்திரம்-8, சேந்தமங்கலம்-5, கலெக்டர் அலுவலகம்-4, கொல்லிமலை-3. மாவட்டத்தில் மொத்த மழை அளவு 100 மி.மீட்டர் ஆகும்.


Next Story