மழை அளவு விவரம்


மழை அளவு விவரம்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பெரம்பலூர்-11, செட்டிகுளம்-21, பாடாலூர்-5, அகரம்சீகூர்-24, லெப்பைக்குடிக்காடு-18, புதுவேட்டக்குடி-7, எறையூர்-11, கிருஷ்ணாபுரம்-5, தழுதாழை-5, வி.களத்தூர்-9, வேப்பந்தட்டை-11.


Next Story