கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு


கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு
x

கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு வெளியிடப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- கரூர்-7, அரவக்குறிச்சி-4.2, அணைப்பாளையம் -6, க.பரமத்தி-33, குளித்தலை-5, தோகைமலை-12, கிருஷ்ணராயபுரம்-3, மாயனூர்-3, பஞ்சபட்டி-18.6, கடவூர்-10.2, பாலவிடுதி-27.2, மைலம்பட்டி-15.


Next Story