கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு


கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு
x

கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- கரூர்-13, அரவக்குறிச்சி-14, அணைப்பாளையம்-10, க.பரமத்தி-8.4, குளித்தலை-2, கிருஷ்ணராயபுரம்-35, மாயனூர்-12, பஞ்சப்பட்டி-35.2, கடவூர்-17, பாலவிடுதி-17.1, மைலம்பட்டி-8. மொத்தம்-171.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.


Next Story