பெரம்பலூரில் பெய்த மழை அளவு


பெரம்பலூரில் பெய்த மழை அளவு
x

பெரம்பலூரில் பெய்த மழை அளவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இதமான தட்பவெப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு;-

பெரம்பலூர்- 55, செட்டிகுளம்- 33, பாடாலூர்-5, லெப்பைக்குடிகாடு-16, எறையூர்-21, கிருஷ்ணாபுரம்-10, தழுதாழை-17, வி.களத்தூர்-22, வேப்பந்தட்டை-35 என பதிவாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளன.

1 More update

Next Story