வயலில் தேங்கிய மழைநீர்


வயலில் தேங்கிய மழைநீர்
x

திருமானூரில் உள்ள ஒரு வயலில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

அரியலூர்

திருமானூரில் ஒரேநாளில் 155 மி.மீ. மழை பெய்ததால் அங்குள்ள வயல்களில் மழைநீர் புகுந்தது. இதனால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஒரு வயலில் தண்ணீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

1 More update

Next Story