கல்லூரி மாணவர்கள் பேரணி


கல்லூரி மாணவர்கள் பேரணி
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மது மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தியது.

விருதுநகர்

தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரி மது மற்றும் போதைப்பொருள் விலக்கு விழிப்புணர்வு மையம் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டுநலப்பணி திட்டம் இணைந்து மது மற்றும் போதைப்பொருள் விலக்கு விழிப்புணர்வு பேரணி நடத்தியது.

இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். கல்லூரி செயலாளர் சர்ப்பராஜன் பேரணியை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story