பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!


பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!
x
தினத்தந்தி 25 July 2023 9:49 AM IST (Updated: 25 July 2023 10:33 AM IST)
t-max-icont-min-icon

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்!

இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story