ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது


ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது
x

ராமேசுவரத்தில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியது.

ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கடலில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப அவ்வப்போது கடல் உள்வாங்குவது வழக்கம்.. அக்னி தீர்த்த கடலும் உள்வாங்கும். இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதி நேற்று பல அடி தூரத்துக்கு உள்வாங்கியால் கடலானது மணல் பரப்பாக மாறியது. அதனால் தரைதட்டி நின்ற படகுகளையும், அதன்பின்னணியில் ராேமசுவரம் கோவில் கோபுரங்களையும் படத்தில் காணலாம்.

1 More update

Related Tags :
Next Story