ராசிபுரத்தில் கைலாசநாதர் கோவில் பிரதோஷ விழா

ராசிபுரத்தில்  கைலாசநாதர் கோவில் பிரதோஷ விழா
x

ராசிபுரத்தில் கைலாசநாதர் கோவில் பிரதோஷ விழா

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி கைலாசநாதர் மற்றும் நந்திக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து நந்தி வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ராசிபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story