ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது


ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
x

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வெங்கமேடு ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தனர். அங்கு சுமார் 3 டன் எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தர்மராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story