62 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


62 ஆக்கிரமிப்பு கடைகள்  அகற்றம்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

62 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை மாநகராட்சி சரவணம்பட்டி சத்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதை முன்னிட்டு சாலை விரிவாக்க பணி தொடங்கி உள்ளது. இதில் தற்போது சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் இருந்த 62 கடைகள் அகற்றப்பட்டனர். மாநகராட்சி வடக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் விமலா இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story