நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றம்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றம்
x

அரக்கோணத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது,

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது,

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக அரக்கோணம் ஜோதி நகரில், திருத்தணி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்த இடத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் பழனிராஜன், வருவாய் ஆய்வாளர் சந்தியா, அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர் கலைவாணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story