நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Jun 2023 4:18 PM IST (Updated: 29 Jun 2023 2:45 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளூர் கோலக்காரன்பேட்டையில் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் கோர்ட்டு உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

வெள்ளூர் கோலக்காரன்பேட்டையில் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் கோர்ட்டு உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கோலக்காரன்பேட்டை பகுதியில் ஓடைப்புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு இருந்தது. இந்த 3 வீடுகள் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, போளூர் தாசில்தார் நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், கோர்ட்டு உத்தரவின் பேரில் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அப்போது சந்தவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story