சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்


சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்
x

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருந்தன. இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.


Next Story