கிராம நிர்வாக உதவியாளர் பணியிடை நீக்கம்


கிராம நிர்வாக உதவியாளர் பணியிடை நீக்கம்
x

கிராம நிர்வாக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

கீரனூர்:

கீரனூரை சேர்ந்த முருகேசன் (வயது 38). இவர், தென்னதிரையன்பட்டி கிராம நிர்வாக உதவியாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் முருகேசன் மற்றும் 16 வயது சிறுவனும் சேர்ந்து கல்லூரி மாணவியை கடத்தி சென்று மது கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதையடுத்து 2 பேரும் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி உத்தரவுபடி, குளத்தூர் வட்ட தாசில்தார் சக்திவேல், போக்சோ சட்டத்தில் கைதான கிராம நிர்வாக உதவியாளர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.


Related Tags :
Next Story