புதர்களை அகற்ற வேண்டும்


புதர்களை அகற்ற வேண்டும்
x

புதர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முன்புறமும் அம்மூர், சோளிங்கர், வாலாஜா கூட்ரோடு சந்திப்பிலும் அதிகளவில் முட்புதரும், செடி, கொடிகளும் வளர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக இரவில் வருபவர்களை ஒரு சிலர் மடக்கி வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். உடனடியாக வாலாஜா நகராட்சி அந்தப் பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்ற வேண்டும் எந சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story