சவுரி கொண்டை அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்


சவுரி கொண்டை அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்
x

சவுரி கொண்டை அலங்காரத்தில் ரெங்கநாச்சியார் அருள்பாலித்தார்.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் சவுரி கொண்டை, சூரிய, சந்திரபிரபை, நெற்றிச்சூடி, வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், பவள மாலை, அடுக்கு பதக்கம், காசு மாலை உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story