குடியரசு தின விழா
திருப்பத்தூர் நகராட்சி பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டில் உள்ள நகராட்சி நடுநிலைபள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி கவுன்சிலர் டாக்டர் மு.வெற்றிகொண்டான் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ -மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire