குடியரசு தின விழா


குடியரசு தின விழா
x
தினத்தந்தி 27 Jan 2023 6:45 PM GMT (Updated: 27 Jan 2023 6:45 PM GMT)

சிவகிரியில் குடியரசு தின விழா நடந்தது.

தென்காசி

குடியரசு தின விழாவையொட்டி, சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து பஸ் நிலையம் அருகில் உள்ள தேரடி முனியாண்டி கோவில் முன்பும் தேசிய கொடியேற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

பேரூராட்சி துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story