மின் கட்டண உயர்வை திரும்பப்பெற கோரிக்கை


மின் கட்டண உயர்வை திரும்பப்பெற கோரிக்கை
x

மின் கட்டண உயர்வை திரும்பப்பெற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன் தலைமையில், அக்கட்சியினர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும், என்று கூறியிருந்தனர்.


Next Story