கிணற்றுக்குள் விழுந்த 2 பாம்புகள் மீட்பு
2 பாம்புகள்
சித்தோடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் 2 பாம்புகள் விழுந்து விட்டது. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி பாம்புபிடி வீரர் ஹரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து சென்று, கிணற்றுக்குள் கிடந்த 2 பாம்புகளையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.
கிணற்றுக்குள் கிடந்தது 9 அடி நீளமுள்ள மஞ்சாரை மற்றும் 5 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு ஆகும். இதைத்தொடர்ந்து அந்த 2 பாம்புகளும் ஈரோடு ரோஜா நகரில் உள்ள வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire