சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்பு


சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்பு
x

சேற்றில் சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல்,

இலுப்பூர் அருகே உள்ள பையூரை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அப்பகுதியில் உள்ள வயலில் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Next Story