இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
சென்னையிலிருந்து காணொலி காட்சியின் வாயிலாக திறந்து வைக்க உள்ளார்
சென்னை,
திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனுத்தில் இலங்கை தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு முகாமில் 17 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 8 மாதத்தில் 321 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
இதனை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று திறந்து வைக்கிறார் .சென்னையிலிருந்து காணொலி காட்சியின் வாயிலாக திறந்து வைக்க உள்ளார் . மறுவாழ்வு முகாமில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்
Related Tags :
Next Story