கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொண்டாட்டத்திற்கு விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி தமிழக இந்து மக்கள் கட்சியினர், வேலூர் கோட்ட தலைவர் மோகன் தலைமையில் சப்-கலெக்டர் (பொறுப்பு) சத்தியபிரசாத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மாவட்ட தலைவர் ஜெயக்குமார், குமார், மணிகண்டன், மணிவண்ணன், பார்த்திபன், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire