தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்


தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
x

ராணிப்பேட்டையில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேவிப்பிரியா தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story