சாலை பாதுகாப்பு உபகரணங்கள்


சாலை பாதுகாப்பு உபகரணங்கள்
x

சாலை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சாலை பாதுகாப்புக்காக கடந்த 2021 -22-ம் நித்யாண்டில் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு ரூ. 26 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. அதேபோன்று சிறப்பு அதிரடிப்படை சாலை பாதுகாப்பு கூடுதல் இயக்குனரிடமிருந்து ரூ. 9 லட்சம் பெறப்பட்டது. இந்த நிதியை கொண்டு பல்வேறு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு கோட்டங்களில் உள்ள போக்குவரத்து போலீஸ் பிரிவினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் பகிர்ந்து அளித்தார்.


Next Story