ரோலர் ஸ்கேட்டிங் போட்டி; வெற்றி ெபற்றவர்களுக்கு பதக்கம்


ரோலர் ஸ்கேட்டிங் போட்டி; வெற்றி ெபற்றவர்களுக்கு பதக்கம்
x

ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி ெபற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

அரியலூர்

அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் தேர்ச்சி போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக நடந்த இப்போட்டிகளில் தேர்ச்சி பெற்ற முதல் 3 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று அரியலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கண்ணன் தெரிவித்தார்.


Next Story