கொங்கணாபுரத்தில் ரூ.1.30 கோடிக்கு பருத்தி ஏலம்


கொங்கணாபுரத்தில் ரூ.1.30 கோடிக்கு பருத்தி ஏலம்
x

கொங்கணாபுரத்தில் ரூ.1.30 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

சேலம்

எடப்பாடி:

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் சுமார் 5 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு ஏலம் போனது. இதையடுத்து நடந்த எள் ஏலத்தில் வெள்ளை ரக எள் கிலோ ரூ.155 முதல் ரூ.177.10 வரையிலும், சிவப்பு ரகம் ரூ.150 முதல் ரூ.174.60 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.9 லட்சத்துக்கு எள் ஏலம் போனது.


Next Story