எட்டப்பாடி பழனிசாமியிடம் எஸ்.பி.சண்முகநாதன் வாழ்த்து


எட்டப்பாடி பழனிசாமியிடம் எஸ்.பி.சண்முகநாதன் வாழ்த்து
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எட்டப்பாடி பழனிசாமியிடம் எஸ்.பி.சண்முகநாதன் வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story