சென்னை, எழும்பூர் - கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம்


சென்னை, எழும்பூர் - கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x

சென்னை,

சென்னை, எழும்பூர் - கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய தேதிகளில் மறுமார்க்கத்திலும் ரெயில்கள் இயக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக ரெயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


Next Story