சபரிமலையில் டோலி சேவை ரத்து - மந்திரி வாசவன் தகவல்
பம்பை முதல் சன்னிதானம் வரை ‘ரோப் வே’ திட்ட கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று மந்திரி வாசவன் கூறியுள்ளார்.
22 Jan 2025 8:18 PM ISTமண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 53 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 14-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடந்தது.
22 Jan 2025 2:55 PM ISTசபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு
பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை அடைக்கப்பட்டது.
20 Jan 2025 9:35 AM ISTபொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த அய்யப்பன்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.
14 Jan 2025 6:44 PM ISTஇசையமைப்பாளர் தமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது
மலையாள இசையமைப்பாளர் கைதப்பிரம் தமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.
14 Jan 2025 3:31 PM ISTநாளை மகரவிளக்கு பூஜை: பந்தளத்தில் இருந்து சபரிமலை புறப்பட்ட திருவாபரண ஊர்வலம்
மகரவிளக்கு பூஜைக்காக பந்தளம் சாஸ்தா கோவிலில் இருந்து திருவாபரண ஊர்வலம் தொடங்கியது.
13 Jan 2025 8:28 AM ISTசபரிமலையில் இதுவரை 40 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் - திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல்
சன்னிதானம் 24 மணி நேரமும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது.
7 Jan 2025 9:59 PM ISTசபரிமலையில் அலைமோதும் கூட்டம்; பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
சபரிமலையில் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
4 Jan 2025 9:55 PM ISTஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.
1 Jan 2025 8:58 PM ISTமகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
30 Dec 2024 9:28 AM ISTசபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2024 9:43 PM ISTசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடக்கிறது.
26 Dec 2024 6:50 AM IST