மணல் சிற்பம்

x
தினத்தந்தி 19 Jun 2022 10:17 PM IST
நாகையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு இருந்தது.
நாகப்பட்டினம்
நாகையில் புத்தகத்திருவிழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகை புதிய கடற்கரையில் புத்தகம் வடிவில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





