கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா


கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
x

கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.

அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி கணக்க விநாயகருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உட்கோட்டை, குருவாலப்பர்கோவில், சுண்ணாம்பு குழி, சம்போடை, குறுக்கு ரோடு, பள்ளிவிடை, பாகல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story