குப்பைகளால் சுகாதார சீர்கேடு


குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x

குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் ரோடு, சென்னை-மும்பை ரோடு, ஐ.வி.பி.எம். பகுதியில் குப்பைகள், கோழிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த நவ்லாக் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story