சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.880-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.880-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.880-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் 4.5 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.880-க்கும், முல்லை ரூ.230-க்கும், காக்கடா ரூ.350-க்கும், சென்டுமல்லி ரூ.26-க்கும், பட்டுப்பூ ரூ.40-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story