சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,050-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ ரூ.1,050-க்கு ஏலம்
x

மல்லிகைப்பூ

ஈரோடு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3½ டன் பூக்களை கொண்டு் வந்திருந்தனர்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,050-க்கும், முல்லை ரூ.200-க்கும், காக்கடா ரூ.250-க்கும், செண்டுமல்லி ரூ.77-க்கும், பட்டுப்பூ ரூ.65-க்கும், ஜாதிமல்லி ரூ.550-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.160-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது.


Next Story