அனுமன் வாகனத்தில் கள்ளழகர்


அனுமன் வாகனத்தில் கள்ளழகர்
x
தினத்தந்தி 27 July 2023 2:38 AM IST (Updated: 27 July 2023 2:39 AM IST)
t-max-icont-min-icon

அனுமன் வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்

மதுரை

மதுரை அழகர்கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருவிழாவில் 3-ம் நாளான நேற்று அனுமார் வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தர்ராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story