தயார் நிலையில் பள்ளிகள்


தயார் நிலையில் பள்ளிகள்
x

தயார் நிலையில் பள்ளிகள் உள்ளன.

பெரம்பலூர்

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை (புதன்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்டவைகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் வருகைக்காக தயார் நிலையில் உள்ளது.


Next Story