மாணவ-மாணவிகள் நூதன விழிப்புணர்வு


மாணவ-மாணவிகள் நூதன விழிப்புணர்வு
x

மாணவ-மாணவிகள் நூதன விழிப்புணர்வு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐய்யங்கார் நகராட்சி பள்ளியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு நடைபெற்றது. இதையொட்டி மாணவ-மாணவிகள் என் குப்பை என் பொறுப்பு என்பதை வலியுறுத்தும் வகையில் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை படத்தில் காணலாம்.


Next Story